Translate

 



New update என்னன்னு பார்த்தீங்க அப்படின்னா இனிமேல் யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் advertisement வரும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது  Monitization eligibility யூடியூப் சேனல்களுக்கு அவருடைய வருமானம் கிடைக்கும் மற்றவர்களுக்கு monitization eligibility இல்லாதவர்களுக்கு வரும் Advertisement அனைத்தும் யூடியூபே சொந்தமாகும் இதனால் பல யூடியூப் சேனல்கள் விளம்பரங்கள் இல்லாமல் மொத்த வருமானமும் போக வாய்ப்பு உள்ளது

ஆகையால் நீங்கள் யூடியூப் சேனல் வைத்து உள்ளீர்கள் என்றால் ஒரு புதிதாக ஒரு சேனல் தொடங்கி உள்ளீர் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களது வருமானம் மேலும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது அதிலும் ஒரு சிக்கல் உள்ளது மேலே குறிப்பிட்டுள்ளேன் அல்லது என்ன  செய்கிறீர்கள் என்றால் லோக்கல் எக்ஸ் என்னும் விளம்பரத்தை வாங்கி உங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள் நிறைய தளங்கள் உள்ளது அல்லது மூலமாக அதிகமான இடங்களை ஜெனரேட் பண்ணிக் கொள்ளுங்கள் 

Post a Comment

Previous Post Next Post