Translate

 நடிகர் விஜய்யின் மாஸ்டர் மூவியின் புதிய தகவல்கள்


நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் மூவி தற்போது நிலையில் ஒரு புதிய தகவல்களை கண்டறிந்தோம் மாஸ்டர் மூவி ஆனது ஓட்டி பிளாட்பார்மில் தான் வரும் என்று நிறைய செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது ஆனால் அது முற்றிலும் ஒரு பொய்யான தகவல் ஏனென்றால் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கம் ஆகட்டும் அல்லது நேரடியாக இருக்கட்டும் தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டார் அதாவது மாஸ்டர் படமானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகும் என்று திட்டவட்டமாக தெரியப் படுத்தி விட்டார் இந்தப் படமானது நல்ல வரவேற்பினை பொதுமக்களிடம் கண்டிப்பாக ஏற்கும் ஏனென்றால் இது அப்பேர்பட்ட படம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் மேலும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நல்ல ஒரு கதாபாத்திரமாக செயல்பட்டு வருகிறார் என்றும் ஒரு சிறிய தகவல் கிடைத்துள்ளது மேலும் மாஸ்டர் மூவியின் பிஜே அவர்கள் முதல் பகுதியில் அவருக்கு கண் தெரியாது என்று சில சொல்கிறார்கள் இது எந்த அளவுக்கு உண்மையான செய்தி என்று தெரியவில்லை மூவி வந்ததற்கு அப்புறம் தான் பார்க்க வேண்டும் படம் எப்படி இருந்தாலும் விஜயின் பெயருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திற்கும் அருமையாக ஒரு கதாபாத்திரமும் கதையாகும் இருக்கும் என்பதை நமது ஊடங்கள் நம்புகிறது எனவே இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்ப்புடன் இருக்கவும் நன்றி


மாஸ்டர்

வெளியீட்டு தேதி:14 Jan 2021
நடிகர்கள்: விஜய், விஜய்சேதுபதி
இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்

பாடல்கள்

வாதி வருகிறார் பாடகர்கள்: காக்கா பாலா ...

அந்தா கண்ண பாத்தகா பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா ...

குட்டி கதை பாடகர்கள்: விஜய் (தமிழ் நடிகர்) ...

பன்னுடாவை விட்டு வெளியேறு பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர் ...

போலக்கட்டம் பர பர பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன் ...

Post a Comment

Previous Post Next Post