Translate

 How to New Whatsapp Trending Emoji | Whatsapp Tips













புதிய ட்ரெண்டிங் இமோஜி எப்படி ரெடி செய்வது என்றுதான் இந்த பிளாக்கில் நம்ம இப்ப பார்க்க போகிறோம் அது ஒன்றும் பெரிய கம்பு சுற்றும் வேலை கிடையாது இது ஒரு தனிப்பட்ட நபர் உருவாக்கிய ஒரு அமைப்பாகவே இந்த அமைப்பு உங்களது மொபைலுக்கு சில நபர்கள் வரவில்லை என்று கவலைப்படுவீர்கள் கவலை வேண்டாம் ஏனென்றால் இது ஒரு சுலபமான முறையாகும் ஆகையால் இது எப்படி அனுப்புவது என்று விரைவில் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் ஒன்றுமில்லை நான் ஒரு டெக்ஸ்ட்டை கீழே கொடுத்திருக்கிறேன் அதை காப்பி செய்யுங்கள்

Copy this text 👇

ᥬ  ᭄ ᥬ  ᭄ ᥬ  ᭄ ᥬ  ᭄

🖕 இந்தக் கொம்பினை காபி செய்யுங்கள் காப்பி செய்த பிறகு உங்களது வாட்ஸப்பில் போய் பேஸ்ட் பண்ணுங்கள் அதற்கப்புறம் இந்த கொம்புக்கு இடையில் அதாவது இரண்டுக்கும் நடுவில் உங்களது ஏதாவது ஒரு இமேஜை டைப் செய்து செய்து பாருங்கள் நியூ ட்ரெண்டிங் இமோஜி உங்களுக்கு வந்துவிடும் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள எனது யூட்யூப் வீடியோவை பாருங்கள் அதில் முழுவதுமாக சொல்லியிருக்கிறேன்



Post a Comment

Previous Post Next Post